மனசே ரிலாக்ஸ் @ Manase Relax
மனசே, எனக்கு என்னை எப்போது முழுசாக நான் யாருன்று உணர்த்த போகிறாய். விவரம் தெரிந்த நாளில் இருந்து என்றைக்காவது நிம்மதியாக, அமைதியாக குழப்பம் இல்லாமல் மனம் இருந்தது உண்டா? என்றாவது இந்த பிறவி போதும் என்று, நினைத்தது உண்டா, இந்த பாலாய் போன மனசு!! read more tamil blogs Manase Relax @ Pure Soul